Breaking News

ஊ ரடங்கு உ த்தரவை மீறி வீதிகளில் ந டமாடினால் கண்டவுடன் சுட உ த்தரவு பிறப்பிக்கபடும்

கொ ரோனா வை ரஸ் தா க்கத்திலிருந்து பொதுமக்களைக் கா ப்பாற்ற இந்தியா முழுவதும் ரடங்கு த்தரவு பி றப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் மு டங்கியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ரடங்கு த்தரவை மீறி வீதிகளில் டமாடினால் கண்டவுடன் சுட த்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ச்சரி த்துள்ளது பெரும் ரபர ப்பை ற்படுத்தி உள்ளது 
தெலுங்கானாவில் நே ற்று இரவு முதல் ரடங்கு த்தரவு மல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவைப் போல ட்டம் ஒழுங்கை கடுமையான நடவடிக்கை மூலம் பா துகாப்போம். மாநில பாதுகாப்பை இராணுவத்திடம் கொ டுத்துவிடுவோம்
 பொதுமக்களில் பலர் ரடங்கு த்தரவை திக்காமல் வெளியில் டமாடு வதை பா ர்க்கும்போது ச்சம் ஏற்படுகிறது. ரடங்கு த்தரவு ட்டத்தை மீ றுபவர்களுக்கு சில நாடுகளில் சி றைத் ண்டனை வி திக்கப் படுகிறது.
ஆனால் தெலுங்கானாவில் ரடங்கு ட்ட வி திமு றைகளை மீறி நடமாடினால் கண்டவுடன் சுட த்தரவு பிறப்பிக்கவும் நேரிடும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த ச்சரி க்கையால் அம்மாநிலத்தில் பெரும் ரபரப்பு ற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை