கொரோனா வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு
கொரோனா
வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் கண்டுபிடி க்கப்பட்ட நிலையில் இது தொடர்பிலான ஆய்வுகளை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
இந்தத்
தடுப்பூசிகளை விலங்குகளில் பரிசோதிப்பதற்கான அனுமதி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் Inovio மருந்தாக்கல் நிறுவனத்தினால் இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த
தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான நிறுவனம் மதிப்பீடு செய்யவுள்ளது.
மனிதர்களைப்
போலவே உள்ள விலங்குகள் மற்றும் பாலூட்டிகள் போன்றவற்குக்கு இது பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதற்கான
முடிவுகள் ஜூன் மாத ஆரம்பத்தில் கிடைக்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை,
கொரோனா வைரஸின் தீவிர பரவல் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை