Breaking News

6 மாதங்களுக்கு கடன் மற்றும் பினான்ஸ் கட்ட தேவையில்லை ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு


நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் மீன் டின் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பல நிவாரணங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.


கருத்துகள் இல்லை