கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் அமெரிக்காவில் 1749 பேர் உயிரிழப்பு
உலகை
அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் நேற்றையதினம் அமெரிக்காவில் மட்டும் 1749 பேர் உயிரிழப்பு ந்துள்ளதுடன் அங்கு பலியானோரின் எண்ணிக்கை14590 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று
புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 25134 ஆக பதிவாகியுள்ளதுடன் மொத் நோயாளர்களின்
எண்ணிக்கை425469 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்காவை
அடுத்து பிரிட்டனில் 938 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்து ஸ்பெயினில் 640 பேரும் இத்தாலியில் 542 பேரும் பிரான்ஸில் 541 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளைள
உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை1,504,665 ஆக அதிகாரித்துள்ளதுடன் 87,978 பேர் உயிரிழந்துள்ளனர்.319,286 பேர் குணமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை