Breaking News

ஊரடங்கு காலத்தில் வெளியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்- இருவர் காயம்

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் ஆணையை மீறி வெளியில் பயணித்தவர்கள் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மொறட்டுவைஎகோட வுயன பகுதியில் நடைபெற்றது.
ஊரடங்கு வேளையில் காவல்துறையினரின் ஆணையை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டதாகவும் இதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை