காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் திடீரென மரணமடைந்த 72 வயது நபர்
காலி
கராப்பிட்டிய வைத்தியசாலையில் திடீரென மரணமடைந்த 72 வயது நபரது உடல் இன்று வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தும் சட்டத்திற்கு அமைய தகனம் செய்யப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள்
மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில்
உயிரிழந்த முதியவரிகன் மகன் அண்மையில் கொரியாவில் இருந்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை,
கடந்த சில தினங்களுக்கு முன்னர், அவர் தனது 72 வயது தந்தையை மருத்துவமனையில் சந்தித்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை