கிளிநொச்சி ஸ்கந்தபுரம் முட்கொம்பன் வீதியில் உள்ள அக்கராயன் குளத்தின் பிரதான வாய்க்காலில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை