Breaking News

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தாக்கம்



இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கமுள்ள மூவர் மேலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளானோர் மேலும் மூவர் கண்டறியப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை