Breaking News

யாழ் அல்வாய் கிழக்கு பகுதியில் கசிப்பு வியாபாரம் அமோகம்!!


யாழ் அல்வாய் கிழக்கு பகுதியில் கசிப்பு வியாபாரம் அமோகம்!!
யாழ், வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் ஊடரடங்கு நேரத்திலும் அங்குள்ள சில இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் கசிப்பு குடித்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபடுவதாகவும் பெருமளவானவர்கள் தெருவிலும் விளையாட்டு மைதானங்களிலும் கூடி நின்று பொழுது போக்குவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள சில பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அத்துடன் அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை