Breaking News

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


கோரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த மேலுமொருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வடதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
அங்கு அவர் கொரோனா உச்சமடைந்து நிமோனியா நோயால் இறந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை