ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணிகு கொவிட் -19 தொற்று

Shabnum Sadiq (39) பிரித்தானியாவின்
Slough பகுதியில் லேபர் கட்சி சார்பில் கவுன்சிலராக பணியாற்றிவந்தார்.
திருமண
நிகழ்ச்சி ஒன்றிற்காக Shabnum பாகிஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது.
24 நாட்கள்
வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க திணறிவந்த நிலையில், திங்களன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.
2006ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, Shabnum ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
அவர்களுக்கு
இப்போது 13 வயது ஆகும் நிலையில், இந்த இரக்கமற்ற கொவிட் -19, தாயையும் பிள்ளைகளையும் பிரித்துவிட்டது.
கருத்துகள் இல்லை