கொழும்பு மறைமாவட்ட முன்னாள் பேராயர் இறைவனடி சேர்ந்துள்ளார்.
கொழும்பு
மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதி வணக்கத்திற்குரிய நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை இறைவனடி சேர்ந்துள்ளார். அனைத்து மக்களையும் இன மத வர்க்க
வேறுபாடுபாராது இறைவனின் ஒரே பிள்ளைகளாக கருதி தன் ஆயத்துவ காலத்தில் வழிநடத்திய ஆயர் மார்க்கஸ் ஆண்டகை, இன்னல்களால் துன்புற்றிருந்த தமிழ் மக்களின் நலன் மீது அதீத அக்கறை கொண்டு தன்னாலான உதவிகளை வழங்கினார். ஆயரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.
கருத்துகள் இல்லை