Breaking News

ராஜகிரியப் பகுதியில் ஆராதனை நடத்திய போதகர் தலைமறைவு

கொழும்பு, ராஜகிரியப் பகுதியில் ஆராதனைகளில் பங்குபற்றிய சிறுவர்கள் உட்பட சிலர் கொறோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆராதனைகளை நடத்திய போதகர் தலைமறை வாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த ஆராதனை நிலையம் தற்போது மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், ராஜகிரியப் பகுதியில் ஒபேசேகரபுர மற்றும் ஸ்ரீ ஜேவர்த்தனபுர மாநகர சபை எல்லைக்குட்பட்ட அருணோதய மாவத்தை ஆகிய பிரதேசங்கள் நேற்று(29.03.2020) மாலை முதல் மூடப்பட்டள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் விசேட வைத்திய கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை