ஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள் மற்றும் 3 வைத்தியர்களுக்கு கொரோனா
மும்பையில்
ஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள் மற்றும் 3 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில்
உள்ள வோக்ஹார்ட் வைத்தியசாலையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 தாதிகள் மற்றும் 3 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை