வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் கிராமத்தில் குடும்பஸ்தர் தற்கொலை.
மூன்று
பிள்ளைகளின் தந்தையான
ராஜா வேல்ட்டின் என்று அழைக்கப்படும் இவர் மண்டூர் கோட்டைமுனை கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை பிரிந்து தனியாக பல காலமாக வாழ்ந்து வந்த நிலையில்
இன்று தனது மனைவியின் இருக்கும் இடத்தில் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது...

இவர்
மனைவியை பிரிந்து பசியாலும் பட்டினியாலும் கவனிப்பார் யாரும் இன்றி வாழ்ந்து வந்ததாக அப் பிரதே வாசிகள் கூறுகின்றனர்........
சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸாரும் சொக்கோ தடவியல் பிரிவும் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது....
கருத்துகள் இல்லை