Breaking News

நெல்லியடி 10 பேர் கைது

01.04.2020 இன்று கரவெட்டி நெல்லியடி பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காமல் வீதிகளில் திரிந்த 10 பேரை நெல்லியடி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து உள்ளார்கள். இவர்கள் மீது போலீசார் வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை