பிரான்ஸ் தேசத்தில் தமிழருக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்தவர்.தமிழீழ விடுதலை பற்றாளர் அன்னை போலா நேற்று (31.03.2020) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்துள்ளதாக பிரான்ஸ் தமிழர்கள் சிலர் தமது முகப்புத்தகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை